உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிலுக்கவார்பட்டியில் காளியம்மன், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சிலுக்கவார்பட்டியில் காளியம்மன், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நிலக்கோட்டை: சிலுக்குவார்பட்டியில் காளியம்மன், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள், மந்திரங்கள், மேளத்துடன் புனித நீர் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டது. கும்பாபிஷேகத்தை காளஹஸ்தி நடத்தினார். தெற்கு மற்றும் வடக்கு ஊர் பிரமுகர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !