மானாமதுரையில் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவு நினைவு விழா
ADDED :2440 days ago
மானாமதுரை:மானாமதுரையில் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவு ஆற்றிய நினைவு நாளை முன்னிட்டு பாபா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஊர்வலத்தை தொழிலதிபர் முருகேசன்,சுவாமி சுதபானந்தர் மகராஜ், துவக்கி வைத்தனர். ஊர்வலர் விவேகானந்தர் நினைவு ஸ்தூபியை வந்தடைந்தவுடன் அங்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடைபெற்றன.ஏற்பாடுகளை பா.ஜ., நிர்வாகிகள் செய்திருந்தனர்.