எல்லையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
ADDED :2433 days ago
புதுச்சேரி: கோர்க்காடு எல்லையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த கோர்க்காடு கிராமத்தில் அமைந்துள்ள எல்லையம்மன் கோவில் சாகை வார்த்தல் விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனையும், பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது.நேற்று மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அம்மன் வீதியுலா நடந்தது.