உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடுமுடியில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆண்டு நிறைவு பூஜை

கொடுமுடியில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆண்டு நிறைவு பூஜை

கொடுமுடி: மாரியம்மன் கோவில் ஆண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. கொடுமுடி வட்டாரம், ஊஞ்சலூர் மாரியம்மன் கோவிலில், கடந்த ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு, நேற்று முன்தினம் (பிப்., 3ல்), சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடந்தன. நிறைவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !