கீதையும் அனுமனும்!
ADDED :2556 days ago
கீதைக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். ‘பைசாசம்’ என்ற மொழியில் கீதைக்கு ஆஞ்சநேயர் பாஷ்யம் (விளக்கவுரை) எழுதியதாகச் சொல்வர்.