உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் உற்சவம்!

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் உற்சவம்!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, பூச்சொரிதல் மற்றும் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்கள் கொண்டு வந்து மலைபோல் குவித்த பூக்களுக்கு நடுவில், அம்மன் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !