மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறந்தவர் யார் ஏன்?
ADDED :2463 days ago
பிரகலாதனுக்காக ஓடோடிவந்த அவசரதிருக்கோலம் நரசிம்மர் தான். அவரைவழிபட்டால், நிச்சயம் உடனடியாக பலன் கிடைக்கும். இதனை அனுபவத்தின்மூலம் யாரும் பெற முடியும் என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்.