ராமநாதபுரம் மங்கள விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா
ADDED :2543 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு ஊழியர்கள் குடியிருப்பு "டி பிளாக்கில் உள்ள மங்கள விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து மங்கள விநாயகருக்கு மஹாகணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது. அதனை தொடர்ந்து அபிஷேக, அலங்கார தீபாராதனைகளும் நடந்தது. பொதுமக்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.