உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கநாதபுரம் காளியம்மன் கோயிலில் செவ்வாய் பொங்கல்

சொக்கநாதபுரம் காளியம்மன் கோயிலில் செவ்வாய் பொங்கல்

கல்லல்: தை கடைசி செவ்வாயை முன்னிட்டு கல்லல் சொக்கநாதபுரம் காளியம்மன் கோயிலில் ஊர் ஒற்றுமைக்காக செவ்வாய் பொங்கல் நகரத்தர்களால் வைக்கப்பட்டது. முதல் அடுப்பு மீனாட்சி சுந்தரம் செட்டியார் குடும்பத்தாரால் வைக்கப்பட்டது. 165 பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து வரன் பார்க்கும் நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !