/
கோயில்கள் செய்திகள் / திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம், கோயிலில் பூக்கட்டிப் பார்த்தல் எது சிறந்தவழி!
திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம், கோயிலில் பூக்கட்டிப் பார்த்தல் எது சிறந்தவழி!
ADDED :5003 days ago
கோவையில் இருந்து மதுரைக்கு பழநி, திருச்சி வழியாகச் செல்லலாம். மதுரைக்குச் செல்வது தான் முக்கியமே தவிர, பாதையைப் பற்றி யோசிக்கக் டாது. ஜாதகம் பார்த்தல், தெய்வ உத்தரவு கேட்டல் இரண்டும் சிறந்தவை தான். மனம் எதில் திருப்தி படுகிறதோ, அதை தேர்வு செய்து திருமணத்தை இனிதாக நடத்துங்கள்.