உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாலாஜாபேட்டையில் சூரிய நாராயண ஹோமம்

வாலாஜாபேட்டையில் சூரிய நாராயண ஹோமம்

வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று (பிப்., 12ல்), ரத சப்தமியையொட்டி, உலக மக்கள் நன்மை வேண்டி, சூரிய நாராயண ஹோமம் நடந்தது. இந்த ஹோமத்தில் பங்கேற்றவர்களுக்கு, கண்கள் குறைபாடு நீங்கும், மறைமுக பிரச்னைகள் விலகும், சூரிய ஒளிக்கதிர்களால் நன்மை ஏற்படும், என, முரளிதர சுவாமிகள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !