உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னபூரணி விக்ரஹத்தை வீட்டில் வைத்து பூஜிக்கும் முறையைச் சொல்லுங்கள்.

அன்னபூரணி விக்ரஹத்தை வீட்டில் வைத்து பூஜிக்கும் முறையைச் சொல்லுங்கள்.

பூஜை முறைகள் எல்லா தெய்வங்களுக்கும் ஒரே மாதிரி தான். மந்திரங்களும், ஸ்லோகங்களும் தான் மாறுபடும். அன்னபூரணி அஷ்டகம் மிக உயர்ந்தது. இதனை பூஜையின் போது பாராயணம் செய்து வாருங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !