உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டை சிதம்பர விநாயகர் கோயிலில் ராகு கேது பெயர்ச்சி; சிறப்பு பூஜை

தேவகோட்டை சிதம்பர விநாயகர் கோயிலில் ராகு கேது பெயர்ச்சி; சிறப்பு பூஜை

தேவகோட்டை:ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் நவகிரக சன்னதியில் ராகு, கேதுவிற்கு சிறப்பு யாகம், அபிஷேகம் நடந்தன. தொடர்ந்து அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் தங்கள் ராசிக்கேற்ப பரிகார பூஜைகள் செய்தனர். நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட கோவில்களிலும் நவகிரக சன்னதியில் ராகு கேது விற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !