உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொட்டை மாடியில் ஹோமங்கள் நடத்தலாமா?

மொட்டை மாடியில் ஹோமங்கள் நடத்தலாமா?

நடத்தலாம். ஆனால், மிகமிக பாதுகாப்பான கூடாரம் அல்லது கொட்டகை போன்று ஒரு மேற்கூரை அமைத்துக் கொள்ள வேண்டும். திறந்த வெளியில் ஹோமம் செய்வது அவ்வளவு சிறப்புடையது அல்ல.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !