பிறந்த நட்சத்திரம் தெரியாதவர்கள் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?
ADDED :2458 days ago
சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்வதற்கு இது மட்டும் காரணமல்ல. கடவுள் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்வர். யார் பெயருக்கு செய்தாலும், பக்தி இருந்தால் மட்டுமே அருள் கிடைக்கும்.