அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :2457 days ago
அலங்காநல்லூர்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் வித்தக விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. சிறப்பு அலங்காரம் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமியை பக்தர்கள் விளக்கேற்றி தரிசித்தனர்.