உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எண்கணித முறையில் பலர் பொருள் புரியாமல் பெயர் வைப்பது சரியா?

எண்கணித முறையில் பலர் பொருள் புரியாமல் பெயர் வைப்பது சரியா?

பிறந்த நட்சத்திரத்திற்குப் பொருத்தமான எழுத்தில் பெயரிடுவது நம் கலாசாரம். பிறந்த தேதி, மாதம், ஆண்டைக் கணக்கிட்டு பெயரிடுவது எண் கணிதம். எதுவாக இருந்தாலும் பொருள் புரியும்படி கடவுளின் திருநாமங்களை வைப்பதே சரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !