உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுமனை புகுவிழா நடத்த ஏற்ற மாதம், கிழமை என்னென்ன?

புதுமனை புகுவிழா நடத்த ஏற்ற மாதம், கிழமை என்னென்ன?

வைகாசி, ஆவணி, தை, மாசி மாதங்களில் நடத்தலாம். சித்திரை, ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் மத்திம பலன் தரும். இதில் சனி, செவ்வாய் தவிர மற்ற கிழமைகளில் புதுமனையில் குடியேறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !