உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ருத்ர யாகம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ருத்ர யாகம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா ருத்ர யாகம் நடந்தது. திருவாட்சி மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சுவாமி, தெய்வானைக்கு வெள்ளி குடங்கள், பரிவார மூர்த்திகளுக்கு பித்தளை சொம்புகளில் புனிதநீர் நிரப்பி பூஜை நடந்தது. உற்ஸவர்களுக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !