அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயில் உண்டியல் திறப்பு
ADDED :2491 days ago
அலங்காநல்லூர் : அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டன. 69 கிராம் தங்கம், 447 கிராம் வெள்ளி, 45.77 லட்சம் ரூபாய் மற்றும் வெளிநாட்டு டாலர்கள் வருவாயாக கிடைத்தன.நிர்வாக அதிகாரி மாரிமுத்து, உதவி அதிகாரி சிவலிங்கம், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி உள்ளிட்டோர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.