உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒருவன் ஒருவன் முதலாளிஅறிவுறுத்துகிறார்

ஒருவன் ஒருவன் முதலாளிஅறிவுறுத்துகிறார்

* கடவுள் ஒருவரே மேலானவர். நாம் அவரது பணியாளனாக இருப்பது மதிப்பிற்குரியது.
* கடவுளின் கண்ணுக்கு அற்பமானது எதுவுமே இல்லை. விவேகமுள்ள சிறந்த நண்பன் கடவுள் ஒருவரே.
* கடவுள் அளிக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள். வாழ்வு நிச்சயம் பிரகாசிக்கும்.
* கண்ணனை வணங்கு பவர்களுக்கு அகங்காரமும் சுயநலமும் மறைந்து அன்பு பிறக்கும்.
* நம்பிக்கையே ஆதாரம். தீவிர ஆர்வத்துடன் தெய்வ சக்தியை துணை கொண்டால் எந்தச் செயலும் வெற்றியாகும்.
* மனிதர்களை நேசி. அவர்களுக்கு சேவை செய். அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற தேவையானதை செய்.
* அனைவரிடமும் அன்பு செலுத்து. ஆனால், அடிமையாகி விடாதே-.
*பயனற்ற கற்பனைகளை விட்டொழி. இயற்கையோடு இணைந்து வாழக் கற்றுக் கொள்-.
* பாராட்டை எதிர் பார்க்காதே. உனக்கான பணியை உடனடியாக செய்.
* ஒழுக்கமே ஆனந்தத்தின் திறவுகோல் - அரவிந்தர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !