உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

தேஜ: க்ஷமா த்ருதி ஸெளசம்
அத்ரோஹோ நாதிமாநிதா!
பவந்தி ஸம்பதம் தைவீம்
அபிஜாதஸ்ய பாரத!!
தம்போ தர்போபி மாநஸ்ச
க்ரோத பாருஷ்யமேவ
அஜ்ஞாநம் சாபி ஜாதஸ்ய
பார்த ஸம்பத மாஸுரீம்!!

பொருள்:  தோற்றப் பொலிவு, பொறுமை, உறுதி, உடல் தூய்மை, யாரிடமும் பகை இன்மை, செருக்கு இல்லாமை இவை எல்லாம் தெய்வீக இயல்புகளுடன் பிறந்தவர்களின் இலக்கணமாகும். பகட்டு, இறுமாப்பு, தற்பெருமை, கோபம், கடுமை, அறியாமை போன்றவை அசுரப் பண்புகளுடன் பிறந்தவர்களின் இலக்கணம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !