உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் சிவராத்திரி வழிபாடு

பழநியில் சிவராத்திரி வழிபாடு

பழநி: பழநி கோதை மங்கலம், பெரியாவுடையார் கோயில், அ.கலையம்புத்தூர் கல்யாணியம்மன் கைலாசநாதர் கோயில், மலைக்கோயில் கைலாசநாதர் சன்னதி, புதுநகர் சிவன்கோயில், பெரியநாயகியம்மன் கோயில், நேதாஜிநகர் காமாட்சியம்மன், ஏகாம்பரமேஸ்வரர் கோயில், கோதைமங்கலம் மானூர் சுவாமிகள் ஆலயம், ஆயக்குடி சோழிஸ்வரர் கோயில், போன்ற இடங்களில் சிவலிங்கம், நந்திக்கு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இரவு 12:00 மணிக்கு மேல் உச்சிகாலபூஜை, அர்த்தஜாம பூஜையில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !