எலச்சிபாளையம் புடவைகாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :2446 days ago
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியம், அள்ளாளபுரம் புடவைகாரியம்மன், வீரகாரன் கோவிலில் திருவிழா நடக்கவிருப்பதையொட்டி, நேற்று (மார்ச்., 4ல்) இரவு, 8:00 மணிக்கு, மஞ்சள் முடிப்புடன் விழா தொடங்கியது. வரும், 7ல் புடவைகாரியம்மன் சுவாமி கும்பிடுதல், 8ல் கோவிலில் இருந்து, பொங்கல் பானை எடுத்துச் செல்லுதல், 9 அதிகாலை, 4:00 மணிக்கு வீரகாரன் சுவாமிக்கு சிறப்பு பூஜை, 11 மதியம்,12:00 மணிக்கு மறு அபிஷேகத்துடன் விழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளதுள்ளனர்.