உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடுமுடி சங்கிலி கருப்பண சுவாமி கோவிலில் பெரும்பூஜை

கொடுமுடி சங்கிலி கருப்பண சுவாமி கோவிலில் பெரும்பூஜை

கொடுமுடி: கொடுமுடி, பாசூர் கிராமத்தில், சங்கிலி கருப்பணசுவாமி கோவில் உள்ளது. இங்கு, சிவராத்திரி மற்றும் அமாவாசையை முன்னிட்டு, நேற்று (மார்ச்., 6ல்) பெரும் பூஜை நடந்தது.

முன்னதாக, காலை, 7:00 மணிக்கு, சுவாமி காவேரி புறப்படுதல், ஊஞ்சல் சேவை, பெரும் பூஜை, பாரி வேட்டை யாடுதல், மறு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !