உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் திரவுபதி அம்மன் கோவிலில் தேர் திருவிழா

திருக்கோவிலூர் திரவுபதி அம்மன் கோவிலில் தேர் திருவிழா

திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அடுத்த பரனூர் சத்திரம் திரவுபதி அம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.

விழாவையொட்டி, திரவுபதி அம்மன் சமேத அர்ஜூனன் நேற்று முன்தினம் (மார்ச்., 6ல்) சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. மாலை 4:00 மணிக்கு, சுவாமி கோவிலை அடைந்தவுடன் அபிஷேகம் முடிந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருள, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !