உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்மலை சோலைமலை முருகன் கோயிலில் மாசி அமாவாசை விழா

அழகர்மலை சோலைமலை முருகன் கோயிலில் மாசி அமாவாசை விழா

அலங்காநல்லூர்:அழகர்மலை சோலைமலை முருகன் கோயிலில் மாசி அமாவாசை விழா நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தன. இராஜாங்க திருக்கோலத்தில் சுவாமி அருள்பாலித்தார். பக்தர்கள் நெய் விளக்கேற்றி தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !