உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொண்டி ஏகாதசி சிறப்பு பூஜை

தொண்டி ஏகாதசி சிறப்பு பூஜை

தொண்டி:தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயிலில்ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஸ்ரீதேவி, பூ தேவியுடன் உந்திபூத்தபெருமாள்சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !