தீட்சை என்றால் என்ன? பெறுவதற்கான தகுதி என்ன?
ADDED :2430 days ago
’தீ’ ’க்ஷா’ என்னும் எழுத்துக்கள் அடங்கிய சொல் தீட்சை. ’தீ’ என்றால் அறிவைக் கொடுப்பது. ’க்ஷா’ என்றால் அறியாமையை அழிப்பது. அதாவது ஞானம் தர வல்லது தீட்சை. இதற்கான தகுதி ஆசைகளைக் குறைத்துக் கொண்டு வாழ்வதே.