உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / என் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்துச் சென்ற விளக்கை தினமும் ஏற்றுவது விசேஷமா?

என் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்துச் சென்ற விளக்கை தினமும் ஏற்றுவது விசேஷமா?

விளக்குகள் எல்லாமே மங்களகரமானவை தான். எத்தனை தீபங்கள் வேண்டுமானாலும் ஏற்றலாம். நீங்கள் இருவரும் தாயும் மகளும் போல ஒற்றுமையாய், இரு தீபங்களாய் இருந்து தீபம் ஏற்றுங்கள், போதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !