உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலுார் காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா

மேலுார் காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா

மேலுார்: மேலுார் ஆயிர வைசிய காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். அபிஷேகம், ஆராதனை மற்றும் ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது. பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !