திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் அஷ்டமி விழா
ADDED :2388 days ago
திருப்புத்துார்: தி.வைரவன்பட்டியில் பாகம்பிரியாள் சமேத திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் மூல பாலகால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.
இக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாலை 5:00 மணிக்கு கணபதி பூஜை துவங்கியது.