உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி சிலைகளை 40 நாள் நெல், தண்ணீரில் வைக்கிறார்களே...ஏன்?

சுவாமி சிலைகளை 40 நாள் நெல், தண்ணீரில் வைக்கிறார்களே...ஏன்?

நெல்லில் சிலையை வைப்பது தான்ய வாசம்; தண்ணீரில் வைப்பது ஜலவாசம். புதிதாக செய்த கற்சிலைகளில், தெய்வீக சக்தியை ஈர்க்கும் ஆற்றல் வேண்டும் என்பதற்காக இதை செய்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !