உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜையின் போது சிலர் வாழைப்பழத்தில் பத்தியை வைக்கிறார்களே..

பூஜையின் போது சிலர் வாழைப்பழத்தில் பத்தியை வைக்கிறார்களே..

சுவாமிக்குப் படைத்த பழங்கள் ’பிரசாதம்’ என்னும் அந்தஸ்தை பெறும். அதை யாரும் சாப்பிட முடியாதபடி,  பத்தியைக் குத்தி வீணாக்க கூடாது. அதற்குரிய ஸ்டாண்டில் வைக்கலாமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !