உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெஞ்சினிலே! நெஞ்சினிலே!

நெஞ்சினிலே! நெஞ்சினிலே!

சாரதாதேவியாரை சந்திக்க வந்த பெண் ஒருத்தி அன்புக் காணிக்கையாக தேவியாரின் படத்தை வழங்கினாள். கண்களில் ஒற்றி விட்டு பீடத்தின் மீது வைத்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.  அந்த பெண்,“தாயே! உங்கள் படத்தை நீங்களே வணங்குவது சரியா?” எனக்கேட்டாள். “என்னை நானே உயர்த்திக் கொள்ள இப்படி செய்யவில்லை. பகவான் ராமகிருஷ்ணர் என் நெஞ்சில் இருக்கிறார். அதே போல என் நெஞ்சம், இந்தப் படத்திலும் இருக்கிறதல்லவா! அதிலும் பகவானே வாழ்கிறார் என்பதால் வணங்கினேன்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !