உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேவலை ஏந்தி நிற்கும் முருகன்!

சேவலை ஏந்தி நிற்கும் முருகன்!

முருகனைச் சேவற்கொடியோன் எனப்போற்றுகின்றன புராணங்கள். கோவை அருகிலுள்ள செஞ்சேரி மலையில் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமான், கையில் சேவற்கொடிக்குப் பதிலாக சேவலையே ஏந்தியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !