விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா
ADDED :2412 days ago
விருதுநகர்: பராசக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு பஞ்சுகடை மகமை மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய பராசக்திமாரியம்மன் மற்றும்
வெயிலுகந்தம்மன் பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.