உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை யுகாதி திருநாள் விழா

உடுமலை யுகாதி திருநாள் விழா

உடுமலை:பூளவாடி பட்டத்து அரசியம்மன் கோவிலில், யுகாதி திருநாள் திருவிழா இன்று (ஏப்., 6ல்) நடக்கிறது.

திருவிழாவையொட்டி, நேற்று (ஏப்., 5ல்) கிராம அங்காளம்மன் கோவிலில் இருந்து, ஊர்வலமாக தீர்த்தம் எடுத்து வந்தனர்.கோவிலில், இன்று (ஏப்., 6ல்) காலை 6:00 மணிக்கு, மகா கணபதி யாகம் துவங்குகிறது. காலை 10:00 மணிக்கு அங்காளம்மன் கோவிலில் இருந்து, மாவிளக்கு எடுத்து வருகின்றனர். மதியம் 12:00 மணிக்கு, அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !