உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை அங்காள முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா

மதுரை அங்காள முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா

மதுரை: நேதாஜி ரோட்டில் உள்ள அங்காள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை யொட்டி பூப்பல்லக்கில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !