வசந்த உற்சவம்: அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தகால் நடும் நிகழ்ச்சி
ADDED :2410 days ago
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ விழாவையொட்டி, தங்க கொடி மரம் அருகே சம்பந்த விநாயகர் சன்னதி முன் பந்தகால் நடும் நிகழ்ச்சியில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.