கன்னிவாடி ராமலிங்க சுவாமி கோவிலில் சதுர்த்தி விழா
                              ADDED :2396 days ago 
                            
                          
                           கன்னிவாடி:தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்க சுவாமி கோவிலில் சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சதுர்த்தி ஆராதனைகள் நடந்தது.