உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தானில் திருக்கல்யாணம் உற்ஸவம்

சோழவந்தானில் திருக்கல்யாணம் உற்ஸவம்

சோழவந்தான்:திருவாலவாயநல்லூர் மந்தை கருப்பணசுவாமி கோயில், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசுவாமி கோயில்களில் நாளை (ஏப்., 17) காலை 10:20 மணிக்கு மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது.சோழவந்தான் ராமபக்த சபா சார்பில் நாளை (ஏப்., 17) காலை 10:00 மணிக்கு சீர் எடுத்து வருதல், சீதாராம திருக்கல்யாண மஹோத்ஸவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !