உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டு சி என்.பாளையத்தில் 108 திருவிளக்கு பூஜை

நடுவீரப்பட்டு சி என்.பாளையத்தில் 108 திருவிளக்கு பூஜை

நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில், சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது.சி.என்.பாளையம் சொக்கநாதன்பேட்டை தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

விழாவை முன்னிட்டு அன்று காலை 9:00 மணிக்கு 108 குடம் பாலாபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.இரவு 7:30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !