உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக் கோயில்களின் மகத்துவம் என்ன?

மலைக் கோயில்களின் மகத்துவம் என்ன?

இயற்கையாகவே அபூர்வ சக்தி கொண்டவை மலைகள். அதன் மீது கோயில்கள் இருந்தால் அதன் சக்தி பன்மடங்கு பெருகும். திருப்பதி, திருவண்ணாமலை, பழநி போன்ற தலங்கள் விசேஷமாக இருப்பது இதனால் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !