தலைமுடியுடன் தரிசனம்!
ADDED :2409 days ago
குடுமியான் மலையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான், "சிகாநாதர் என்ற திருநாமம் பெற்றவர், அதேபோல், திருக்கண்ணபுரம் பெருமாளுக்கு "சவுரிராஜன் என்று திருப்பெயர். இருவருமே தலையில் நீண்ட சடையுடன் தன் அடியவர்களுக்கு காட்சி அளித்தமையால், இந்த சிறப்புப் பெயர்களைப் பெற்றிருக்கிறார்கள்!