தாமரைத் தண்டு லிங்கம்!
ADDED :2409 days ago
சிவன் கோயில்களில் கல் அல்லது உலோகத்தாலான லிங்கம் பூஜைக்கு வைக்கப்பட்டிருக்கும். தஞ்சாவூர் மாவட்டம், பெருமகளூர் சோமநாதர் கோயிலில் தாமரைத் தண்டு லிங்கம் உள்ளது. சந்திர தோஷம் உள்ளவர்கள் இந்த லிங்கத்தை வணங்கினால், அது நீங்கும் என்பது நம்பிக்கை!