உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனரேகை பெருமாள்!

தனரேகை பெருமாள்!

நெல்லைக்கு அருகில் உள்ள திருவேங்கடநாதபுரம் கோயிலில் சேவை சாதிக்கும் வரதராஜப் பெருமாள் பிருகு முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவராம். சதுர் புஜங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கும் பெருமாளின் வலக்கரம் ஒன்றில் சக்கரமும், மற்றொரு கரத்தில் தனரேகையும் ஓடுகிறது. இடப்புறக் கரங்களில் ஒன்றில் சங்கும், மற்றொன்றில் கதாயுதமும் காணப்படுகின்றன. இவரை "தனரேகை பெருமாள் என்கிறார்கள். தனரேகை கரத்தில் பணம் வைத்து எடுத்துச் சென்றால் வீட்டில் எப்போதும் செல்வம் குறையதாம். பெருமாளின் கரத்தில் தனரேகை ஓடுவதால் இதைச் சுக்கிரத்தலம் என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !