இன்றைய சிறப்பு!
ADDED :5004 days ago
மாசி 24 (மார்ச் 7): மாசி மகம், ஹோலி பண்டிகை, திருவண்ணாமலை கிரிவல நாள், மணக்கால் நம்பி திருநட்சத்திரம், முகூர்த்த நாள், கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தமாடுதல் சிறப்பைத்தரும். திருவண்ணாமலையில் மாலை 5.39 மணிக்கு கிரிவலம் ஆரம்பம்.