உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை ஈஷா மையம் சார்பில் யோகா வகுப்பு

மதுரை ஈஷா மையம் சார்பில் யோகா வகுப்பு

மதுரை : மதுரை ஈஷா மையம் சார்பில் குழந்தைகளுக்கான யோகா வகுப்பு அண்ணாநகர் விமலா வித்யாலயா பள்ளியில் மே 2 முதல் 9 வரை நடக்கிறது. இதில் 7 முதல் 12 வயது மாணவர்கள் காலை 6:30 மணி, காலை 9:00 மணி, மாலை 4:00 மணி வகுப்புகளில் பங்கேற்று பயன்பெறலாம். தொடர்புக்கு 83000 23555.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !