நிறைவேறாத ஆசையுடன் இறந்தவரின் ஆன்மா சாந்தி பெற வழியுண்டா?
ADDED :2404 days ago
மறுபிறவியில் கடவுள் அருளால், ஆசை நிறைவேறும். இறந்தவரின் ஆசைகளை குடும்பத்தினர் இப்போதே நிறைவேற்றலாம். அவரது நினைவாக கோயில், பள்ளிக்கூடம், மருத்துவமனை அமைத்தல் போன்ற தொண்டுகளில் ஈடுபட்டால் ஆன்மா சாந்தி பெறுவதோடு, சமுதாயமும் பயன் பெறும்.